When pant
ரிஷப் பந்தை நேரில் சந்தித்த யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ள ரிஷப் பந்த் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஓராண்டுக்கு மேலாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நேரில் சந்தித்துள்ளார்.
Related Cricket News on When pant
-
நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் ரிஷப் பந்த்; வைரல் காணொளி!
கார் விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் தனது சிகிச்சையின் ஒரு பகுதியாக நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் காணொளியை வெளியிட்டுள்ளார். ...
-
அக்ஷர் படேலை வைத்து நான் முக்கிய திட்டங்கள் உள்ளன - ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த் இல்லாத சூழலில் அக்ஷர் பட்டேலை வைத்து முக்கிய திட்டங்களை போட்டுள்ளதாக ரிக்கிப் பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார். ...
-
நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது - ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்து அடைந்த பிறகு முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
விபத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியில் ரிஷப் பந்த் எப்போது மீண்டும் இடம்பெறுவார் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
வரவுள்ள 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
கார்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இணையாத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
சலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் நீண்ட நாட்களுக்குப்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் அணி 2022: இந்தியா சார்பில் ரிஷப் பந்திற்கு இடம்!
ஐசிசியின் 2022ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்தை தவிர மற்ற எந்த இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை. ...
-
ரிஷப் பந்த் மீண்டு வர பிராத்தனையில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்து விரைவில் குணமடையவேண்டி, சக வீரர்கள் மகாகாலேஸ்வரர் கோயிலும் சமி தரிசனம் செய்துள்ளனர். ...
-
ரிஷப் பந்த் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் மீதான அன்பு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் மனம் திறந்துள்ளார். ...
-
விபத்திற்கு பின் ரிஷப் பந்த் பதிவிட்ட முதல் பதிவு!
எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இந்திய வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் உடல்நிலை மற்றும் எப்போது திரும்ப வருவார் என்பது குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24