When root
Australia vs England, 4th Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பாண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கவுள்ளது.
Related Cricket News on When root
-
ரூட்டுடன் இணைந்து விளையாட எப்போது விரும்புவேன் - பென் ஸ்டோக்ஸ்!
கேப்டன் ஜோ ரூட்டுடன் இணைந்து விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன் என்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
3ஆவது ஆஷஸ் டெஸ்ட்டின் தோல்விக்கு பிறகு கேப்டன் ஜோ ரூட்டை தனித்துவிட்ட இங்கிலாந்து வீரர்களை முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மிகக்கடுமையாக விளாசியுள்ளார். ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் அஸ்வின்!
2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா எங்களை ஊதி தள்ளிவிட்டனர் - ஜோ ரூட்
ஆஸ்திரேலிய அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதி தள்ளிவிட்டார்கள். வெற்றிக்கு முழுக்காரணம் அவர்களின் உழைப்புதான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: உலக சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த கேப்டன் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஜோ ரூட்டின் கருத்தை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறிய கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
அவர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டும் தான், கேப்டன் கிடையாது - இயான் சேப்பல் !
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேனே தவிர, கேப்டன் கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் விமர்சித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பும் இங்கிலாந்து; வெற்றியை நெருங்கும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எரதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சச்சின், கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளிய ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்தவர் பட்டியலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: ரூட், மாலன் நிதானத்தில் தப்பித்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரூட் மிகச்சிறந்த வீரர்; ஆனால் கேப்டன்சி திறன் இல்லை - பிராண்டன் மெக்கல்லம்!
ஜோ ரூட் சிறந்த கிரிக்கெட்டர்; ஆனால் அவரிடம் கேப்டன்சிக்கான திறன்கள் இல்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
வாகனின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ரூட், மாலன் அபாரம்; தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
2021-2022ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24