When south africa
IND vs SA: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாதம் இறுதியுடன் இத்தொடர் முடிவடையவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
வர்ய்ம் ஜூன் 9 அன்று டெல்லியில் தொடங்கும் இத்தொடர், ஜூன் 19 அன்று பெங்களூரில் நிறைவுபெறுகிறது.
Related Cricket News on When south africa
-
ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களின் நிலை என்ன?
ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என அதிகாரி கூறியுள்ளார். ...
-
வங்கதேசத்திடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; ஐபிஎல் காரணமா? - பவுமாவின் பதில்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார். ...
-
SA vs BAN: தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs SA: கீகன் பீட்டர்சன்னுக்கு கரோனா; சுபைர் ஹம்சா சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீரட்டர்சன்னுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். ...
-
இணையத்தில் வைரலாகும் ‘பேபி ஏபிடி’ -யின் சிக்சர்!
இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 உலககோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 97 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
-
ஐபிஎல் தொடரை நடத்த தென் ஆப்பிரிக்கா விருப்பம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: எங்ளது பார்ட்னர்ஷிப் தான் முடிவை மாற்றியது - டெம்பா பவுமா
இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் எவ்வாறு வெற்றிபெற்றோம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
டிஆர் எஸ் சர்ச்சை குறித்து மௌனம் கலைத்த விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் குறித்து போட்டிக்கு பின்னர் மௌனம் கலைத்துள்ளார். ...
-
SA vs IND: ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs IND: ரோஹித் சர்மா இல்லாத இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
SA vs IND: புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ...
-
SA vs IND: கரோனா அச்சுறுத்தலால் தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது. ...
-
புதிய வகை கரோனா பரவல்; ரத்தாகுமா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24