Wi cricket
காயத்தில் இருந்து மீண்ட ஆவேஷ் கான்; வலிமை பெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மட்டும் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் சிலர் தொடரில் பங்கேற்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ் காயம் காரணமாக முதல் பாதி ஐபிஎல் தொடரையும், ஆவேஷ் கான் சில போட்டிகளையும், மொஹ்சின் கான் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியும் உள்ளனர். இதில் மொஹ்சின் கானுக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூரை அந்த அணி மற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.
Related Cricket News on Wi cricket
-
ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள்; புதிய மைல்கல்லை எட்டிய ரஷித் கான்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனி, சூர்யா சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த அஷுதோஷ் சர்மா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் அஷுதோஷ் சர்மா ஆட்டநாயகன் விருதையும் வென்றதுடன், சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஐந்தாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நிக்கோலஸ் பூரனை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க்- காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் தனது அற்புதமான யார்க்கரின் மூலம் பேட்டர்களை க்ளீன் போல்டாக்கிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டியானது வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - அஷுதோஷ் சர்மா!
இப்போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதை எனது வழிகாட்ட்யான ஷிகர் தவானுக்கு அர்பணிக்க விரும்புகிரேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
குஜராஜ் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பாஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்!
ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அஷுதோஷ், விப்ராஜ் அபாரம்; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
யார் தொடக்க வீரர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை - பிராட் ஹைடன்!
தங்கள் அணி வீரர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸின் துணை பயிற்சியாளர் பிராட் ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
பெண் குழந்தைக்கு தந்தையான கே எல் ராகுல்; குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி இணைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47