Wi cricket
ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் திடீரென சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வரும் ஸ்டீவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஓய்வை அறிவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியில் அவரது இடத்தை பிடிக்க கூடிய மூன்று வீரர்கள் குறித்தில் இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Wi cricket
-
நியூசிலாந்திற்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; கேன் வில்லியம்சன் சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 19ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். ...
-
தோனியின் நம்பிக்கையைப் பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம் - ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனி தன்னிடம் ஒப்படைத்த தருணத்தை ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கிய இஷான் கிஷான் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கும் இஷான் கிஷான் தனது பயிற்சியைத் தொடங்கவுள்ளார். ...
-
ஐசிசி தொடர்களில் கேப்டனாக புதிய வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் எனும் தனித்துவ சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியின் மூலம் இந்திய வீரர் விராட் கோலி ஐசிசி தொடர்களில் சில சிறப்பு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் - ஸ்டீவ் ஸ்மித்!
இப்போட்டியில் 280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பிட்ச்சை விட இப்போட்டிக்கான் ஃபிட்ச் நன்றாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
நாங்கள் நல்ல கிரிக்கெட்டையும் விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
எங்கள் அணியைப் போலவே, தென் ஆப்பிரிக்காவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக சாடியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47