Wi cricket
2nd Test, Day 1: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணி பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தன்ர்.
அந்த அணியின் டார் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த குடகேஷ் மோட்டி - கீமார் ரோச் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் கீமார் ரோச் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் குடகேஷ் மோட்டி மற்றும் ஜொமல் வாரிக்கன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Wi cricket
-
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
PAK vs WI, 2nd Test: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நொமன் அலி; 163 ரன்களில் விண்டீஸ் ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WIW vs BANW, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ...
-
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் சண்டிகர் அணி 204 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
2024 ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47