Wi cricket
பாகிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Pakistan vs Bangladesh 3rd T20I Dream11 Prediction: வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி இப்போட்டியில் ஆறுதலை தேடும் முனைப்புடனும் களமிறங்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wi cricket
-
ரோஹித்துடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜானி பேர்ஸ்டோவ்!
ரோஹித் சர்மாவும் இணைந்து தொடக்க வீரராக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI: தொடரிலிருந்து விலகிய ஜோமி ஓவர்டன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் பவுண்டரி சாதனையை சமன்செய்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
எசெக்ஸ் அணிக்கு எதிரான டி20 பிளேஸ்ட் போட்டியில் ஹாம்ப்ஷயர் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தரை மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது குவாலிஃபையர்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
கடைசி மூன்று-நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை - ஷுப்மன் கில்!
இது கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டங்களில் ஒன்றாகும், இதில் நாங்கள் அனைத்தையும் சரியாகச் செய்தோம் என்று நினைக்கிறேன் என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ENGW vs WIW, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ENGL vs INDA, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் கருண் நாயர்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து லையனுஸுக்கு எதிரான போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
PAK vs BAN, 2ndT20I: ஃபர்ஹான், நவாஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 202 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47