Wi vs ban
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Wi vs ban
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
BAN vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை சமன்செய்தது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. ...
-
BAN vs SL, 2nd ODI: சௌமியா, தாவ்ஹித் அரைசதம்; இலங்கை அணிக்கு 287 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs SL, 1st ODI: சதமடித்து மிரட்டிய நஜ்முல் ஹொசைன்; இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2024: எல்லிஸ் பெர்ரி அபார பந்துவீச்சு; மும்பையை 113 ரன்களில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
வங்கதேசம் vs இலங்கை, முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகாளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளுரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
BAN vs SL, 3rd T20I: ஹாட்ரிக் வீழ்த்திய நுவான் துஷாரா; தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs SL, 3rd T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் தப்பிய இலங்கை; வங்கதேச அணிக்கு 175 டார்கெட்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வங்கதேசம் - இலங்கை போட்டியில் பரபரப்பு!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47