Wi vs ban
நியூசிலாந்து vs வங்கதேசம், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மவுண்ட் மௌங்கனுய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உத்வேகத்துடன் வங்கதேச அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Wi vs ban
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்து 134 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. ...
-
NZ vs BAN, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!
நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்களை விளாசிய ஆசிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் முறியடித்துள்ளார். ...
-
NZ vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: மீண்டும் அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; தொடரை சமன் செய்தது நியூசி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. ...
-
BAN vs NZ, 2nd Test: அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; மீண்டும் முன்னிலைப் பெற்ற வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47