Wi vs ban
BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Wi vs ban
-
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள் என நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேசம் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் வங்கதேசம் இரண்டாவது இடத்திற்கு முன்னிறியுள்ளது ...
-
BAN vs NZ, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs NZ, 1st Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 205 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs NZ, 1st Test: சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட வில்லியம்சன்; நியூசிலாந்து பின்னடைவு!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 266 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs NZ, 1st Test: ஹசன் ஜாய் அரைசதம்; பந்துவீச்சில் கலக்கிய பிலீப்ஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மிட்செல் மார்ஷ் காட்டடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஹிரிடோய் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 307 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47