Wi vs eng
சச்சினை பின்னுக்குத்தள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கும் வேளையில் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Wi vs eng
-
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; இங்கிலாந்து அபாரம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 54 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
இந்திய அணியில் இவர் தான் என்னுடைய ஃபேவரைட் - மொயீன் அலி!
நான் என்னுடைய அணியை தேர்வு செய்தால் நிச்சயம் ஜடேஜாவுக்கு எப்போதும் இடமுண்டு என இங்கிலந்து துணைக்கேப்டன் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!
சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதல்முறையாக 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் : பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ENG vs IND: நான்காவது டெஸ்டில் ஆண்டர்சன்னுக்கு ஓய்வு?
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு ஓய்வு வழங்கப்ப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND, 4th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து அணியில் இணையும் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பில்லிங்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ENG vs IND: 4ஆவது டெஸ்டில் இந்த இரு மாற்றங்கள் இருக்கும் - பிராட் ஹாக்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பரிந்துரைத்துள்ளார். ...
-
ENG vs IND: சொந்த மண்ணில் மகுடம் சூடிய ஆண்டர்சன்!
சொந்த நாட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
கேப்டன்சியில் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
எங்களுடைய தவறை திருத்திக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார். ...
-
சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த ஜார்வோ எனும் ரசிகருக்கு, மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47