Wi vs ind
இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி கிடைக்கும். பந்துவீச்சாளர்களின் போட்டியாகவே டெஸ்ட் கிரிக்கெட் காலம் காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இரண்டு ரன்களில் வெற்றியை தேடி தந்திருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸில் சிராஜும் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவும் அபாரமாக செயல்பட்டு தலா ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள்.
Related Cricket News on Wi vs ind
-
கேசவ் மகாராஜுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜுக்கு இந்திய வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசளித்துள்ளார். ...
-
இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இதுபோன்று விரைவாக முடிந்த ஒரு டெஸ்ட் போட்டியில் என் வாழ்க்கையில் நான் விளையாடியதே கிடையாது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஆடுகங்களை விமர்சிப்பவர்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்திய ஆடுகளங்களை விமர்சித்து பேசுவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்களுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஓய்வுபெற்ற டீன் எல்கருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி & ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற டீன் எல்கருக்கு போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார். ...
-
இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டின் எல்கர் பாராட்டியுள்ளார். ...
-
இதனை மிகப்பெரும் வெற்றியாக கருதுகிறேன் - ரோஹித் சர்மா!
எங்களுடைய பவுலர்கள் சிராஜ், பும்ரா, முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்; சாதனை பட்டியளில் பும்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: ஐடன் மார்க்ரம் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்; இணையத்தில் வைரலாகும் சச்சினின் பதிவு!
நேற்றைய போட்டியின் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். ...
-
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
இந்த பிட்ச்சில் 100 ரன்களை இலக்காக வைத்தாலே தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தை விளக்கிய சிராஜ்!
முதல் டெஸ்ட் போட்டி ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதை நினைத்து நான் இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24