Wi vs sa 2nd test
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs New Zealand 2nd Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதையடுத்து அணிகளுக்கும் இடையேயான இரானடாவது டெஸ்ட் போட்டியானது நாளை (செப்.26) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணியானது கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடி போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியின் வெற்றி தோல்வி வைத்தே தொடரின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wi vs sa 2nd test
-
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். ...
-
SL vs NZ, 2nd Test: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய விஸ்வா ஃபெர்னாண்டோ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார். ...
-
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகும் வெற்றியைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. ...
-
இந்த வெற்றி எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
கடந்த சில நாள்களாகவே எங்கள் நாட்டு மக்கள் வெள்ளம் மற்றும் போராட்டங்கள் காரணமாக அவர்கள் பல சிரமங்களைச் சந்தித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரும் என்று வங்கதேச அணி கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷான் மசூத்!
வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தோல்வியானது பெரும் ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs BAN, 2nd Test: சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்; வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. ...
-
ஜாகிர் ஹசனை க்ளீன் போல்டாக்கிய மிர் ஹம்சா - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஜாகிர் ஹசனை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்ஸா க்ளீன் போல்ட்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாபர் ஆசாம் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் - ஜேசன் கில்லெஸ்பி!
பாபர் ஆசாம் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும், அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என்றும் அந்த அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முயற்சியில் வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. ...
-
PAK vs BAN, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47