With bangladesh
ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது - ஷாகிப் அல் ஹசன்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் 2இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் உள்ளது. இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியதன் காரணமாக வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு சற்று மங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Related Cricket News on With bangladesh
-
வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!
வங்கதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
விக்கெட் கீப்பரின் தவறு; வெற்றியைக் கொண்டாடிய வங்கதேசத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்திராத விநோதமான சம்பவம் இந்தாண்டு அரங்கேறியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை கடைசி பந்தில் வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 150 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் நாளை கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரைலி ரூஸோவ் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வங்கதேசம் vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ஹாபர்ட்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ...
-
BAN vs PAK: பாபர், ரிஸ்வான் அரைசதத்தால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றுபெற்று அசத்தியது. ...
-
BAN vs PAK: ஷாகிப், லிட்டன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 174 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs BAN: ஷாகிப் அல் ஹசன் போராட்டம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs BAN: கான்வே, பிலீப்ஸ் காட்டடி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24