With chennai super kings
ஐபிஎல் 2022: இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே; பயிற்சியாளர்கள் தனி கவனம்!
ஐபிஎல் 14ஆவது சீசனில் கெத்தாக விளையாடி கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15ஆவது சீசனில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த பின்னடைவுக்கு முதன்மை காரணம், கேப்டன்ஸி மாற்றம்தான். முதல் லீக் போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தோனி திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.
Related Cricket News on With chennai super kings
-
தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது? ராபின் உத்தப்பாவின் பதில்!
தோனி மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதைக் கேட்போம் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் தலைவலி ஜடேஜா தான் - ஹர்பஜன் பளீர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா தான் தலைவலியாக இருப்பதாக ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கும் தீபக் சஹார்; ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹார் கம்பேக் கொடுக்கும் தேதி வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வெளியானது முதல் புள்ளிப்பட்டியல்; எந்த அணி முதலிடம்?
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கேவின் நிலை பரிதாபமாக உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தோனியுடனான உரையாடல் குறித்த கலந்துரையாடலை பகிர்ந்த கான்வே!
கேப்டன்சி குறித்து தானும் தோனியும் பேசிய கலந்துரையாடலை சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே பகிர்ந்துள்ளார் . ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்தார் மொயீன் அலி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரார் மொயீன் அலி, தனது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து அணியுடன் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய தீபக் சஹார் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் போட்டிகள் இன்று தொடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சிஎஸ்கே vs கேகேஆர் இன்று மோதல்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. ...
-
தோனி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து டூ பிளெசிஸ் கருத்து!
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது குறித்து டூ பிளசிஸ் உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். ...
-
சிஎஸ்கே புதிய கேப்டனிடம் பிரச்சனை உள்ளது - பத்ரிநாத்!
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு முக்கிய பிரச்சினை இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். ...
-
இப்படி ஒரு கேப்டன் கிடைக்கை சிஎஸ்கே கொடுத்துவைத்திருக்க வேண்டும் - விரேந்திர சேவாக்!
தோனியை கேப்டனாக பெற்றதற்கு சென்னை கொடுத்து வைத்திருக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தமக்கே உரித்தான பாணியில் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய தோனிக்கு விராட் கோலி வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியின் திடீர் முடிவு குறித்து விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதன் காரணத்தை சென்னை அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் விளக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறி ‘சின்ன தல’ ட்வீட்!
ஜடேஜா சிஎஸ்கே வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24