With chennai super kings
ஐபிஎல் 2022: மும்பை, சிஎஸ்கே அணிகள் குறித்து விமர்சித்த வாட்சன்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சொதப்பி வருவது தான்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போல 5 முறை சாம்பியனான மும்பை அணி 5 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை. இதனால் புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.
Related Cricket News on With chennai super kings
-
தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய சஹார்; கேகேஆர் அணியிலிருந்து ராஷிக் இஸ்லாம் விலகல்!
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இஷாந்த் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டு சிஎஸ்கே - காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இஷாந்த் சர்மாவை குறிவைத்து வாங்க விரும்புவது ஏன் என்ற காரணம் தெரியவந்துள்ளது. ...
-
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார். ...
-
இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே - ஆய்வு தகவல்!
இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு அணியாக சிஎஸ்கே உள்ளதாகத் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு பதிலாக அவரை அணியில் எடுங்கள் - ரசிகர்கள் கருத்து!
தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ள வீரர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு மீண்டும் காயம்; தொடரிலிருந்து விலகல்?
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: தோனியை ஓப்பனிங்கில் களமிறக்கலாம் - பார்த்தீவ் படேல்
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு பார்த்திவ் படேல் ஒரு அதிர்ச்சிகர பரிந்துரையை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு அனைவரும் ஆதரவளிக்கிறோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சிப் பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு பதிலாக அவரை கேப்டனாக நியமித்திருக்கலாம் - ரவி சாஸ்திரி!
ஜடேஜா போன்ற வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோனிக்குப் பிறகு ஃபாஃப் டு பிளசிஸை தக்கவைத்து சிஎஸ்கே கேப்டனாக அறிவித்து இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கே மீண்டும் வரும் - ரசிகர்கள் நம்பிக்கை!
தொடர் தோல்விகளால் சில சிஎஸ்கே ரசிகர்கள் துவண்டுள்ள நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் சென்னை அணி மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் தன்நம்பிக்கை குறைந்துவிட்டது - ஸ்டீஃபன் பிளமிங்!
தொடர் தோல்விகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் தன்நம்பிக்கையே குறைந்துவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோல்விக்கு பிறகு அணி வீரர்களிடம் உருக்கமாக பேசிய தோனி - தகவல்!
நான்கு தோல்விகளை சந்தித்து குறித்தும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேச சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்திக்கும் சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது படுதோல்வியை சந்தித்துள்ளது சென்னை ரசிகர்களை வெறுப்பாக்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சஹாலை தொடர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தப்பா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக ராபின் உத்தப்பா பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24