With david warner
ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாக, ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, இரு அணிகளுக்கும் இடையேயான இன்று இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரது சதம், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியவரின் அதிரடி அரை சதங்களால் 399 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கியது. இரண்டாவது ஓவரில் மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்மித் இருவரையும் அடுத்தடுத்து பிரஷித் கிருஷ்ணா வெளியேற்றி வைத்தார்.
Related Cricket News on With david warner
-
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 3rd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த டேவிட் வார்னர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
SA vs AUS, 2nd ODI: ஸாம்பா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs AUS, 2nd ODI: வார்னஸ், லபுஷாக்னே மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 393 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 393 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ...
-
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜா அதிரடி; மழையால் தடைபட்ட ஆட்டம்!
தொடர் மழை காரணமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ...
-
நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, தான் தற்போது ஓய்வு பெற போவதில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!
ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓய்வை அறிவிக்கவுள்ளனர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ...
-
வார்னரை நீக்க வேண்டும் - நாசர் ஹுசைன்!
வார்னரை அணியில் இருந்து விலக்கிவிட்டு கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜாவை க்ளீன் போல்டாக்கிய ஜோஷ் டங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24