With ishan
இந்த வெற்றி கொஞ்சம் தாமதமாக கிடைத்துவிட்டது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியி டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பினை வழங்கினர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ரொமாரியோ ஷெஃபர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on With ishan
-
ஐபிஎல் 2025: ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: இஷான் கிஷான் அதிரடி; ஆர்சிபி அணிக்கு 232 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; கருண், ஷர்தூல், இஷானுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நமன் ஓஜாவின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் அற்புதமாக பீல்டிங்கின் மூலம் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்துள்ளார். ...
-
பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த சாம் கரண் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் கரண் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது சன்ரைசர்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்தது. ...
-
ஐபிஎல் 2025: கிளாசென், மனோகர் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய இஷான் கிஷனின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் இஷான் கிஷன் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; ஸ்ரேயாஸ், இஷானுக்கு வாய்ப்பு!
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மீண்டும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன்ர். ...
-
டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் சதமடித்த அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டான இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார் ...
-
எங்கள் வீரர்காள் எப்படி விளையாட வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட் வைத்துள்ளனர் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணி வீரர்களுக்கு பந்துவிச எனக்கு விருப்பமில்ல. அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அதிரடியாக விளையாடினர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கின் போது காயமடைந்த இஷான் கிஷன்- வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் காயமடைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: சதமடித்து மிரட்டிய இஷான் கிஷான்; ராயல்ஸுக்கு 287 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24