With jasprit bumrah
பும்ராவைப் போல் பந்துவீசி அசத்திய ஹர்திக் பாண்டியா!
15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Related Cricket News on With jasprit bumrah
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக விலகுகிறாரா பும்ரா?
ஆசியக்கோப்பை தொடரை தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் பும்ரா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார். ...
-
மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ட்ரெண்ட் போல்ட்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
விராட் கோலியின் காயம் குறித்து பும்ரா கொடுத்த அப்டேட்!
இந்திய ஒருநாள் அணியில் விராட் கோலி கம்பேக் தருவாரா என்ற கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ரா சர்ச்சையான பதிலை கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ...
-
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் - ஜஸ்ப்ரித் பும்ரா!
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: நாங்கள் எதிர்கொண்டதில் பும்ரா ஒரு சிறந்த பவுலர் - ஜோஸ் பட்லர்!
இந்தியாவுடான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND, 1st ODI: எலைட் லிஸ்டில் இடம்பிடித்த பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார். ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி அபாரம்; திணறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
நான் ஆல் ரவுண்டர் கிடையாது - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தன்னை ஆல்ரவுண்டர் என்று இப்போதைக்கு அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
ஜஸ்பிரித் பும்ராவின் முட்டாள்தனமான முடிவுகள் தான் இந்தியாவின் சரிவுக்கு காரணம் என கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24