With mohammad rizwan
PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்கியது. இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷா மசூத் 31 ரன்னும், பாபர் ஆசாம் 22 ரன்னும் எடுத்தனர்.
Related Cricket News on With mohammad rizwan
-
BAN vs PAK : மீண்டும் மிரட்டிய ரிஸ்வான்; வங்கதேசத்திற்கு 168 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நோக்கி முன்னேறும் சூர்யா!
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
டி20 தரவரிசை: மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய சூர்யகுமார்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
PAK vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
PAK vs ENG, 4th T20I: மீண்டும் மிரட்டிய ரிஸ்வான்; இங்கிலாந்துக்கு 167 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை படைத்துள்ளனர். ...
-
PAK vs ENG, 2nd T20I: பாபர் ஆசாம் அதிரடி சதம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக். வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய முகமது ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். ...
-
PAK vs ENG, 1st T20: ரிஸ்வான் அரைசதம்; இங்கிலாந்துக்கு 159 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 தரவரிசை: பாபரை பின்னுக்கு தள்ளினார் ரிஸ்வான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்தது பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம் - முகமது ரிஸ்வான்!
இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47