With pakistan
India vs Pakistan: முக்கிய சாதனைகளைத் தகர்த்த ஹர்திக் பாண்டியா!
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் கடைசி நேர அதிரடி தான். கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, அசால்ட்டாக சிக்ஸரை விளாசி வெற்றியை தேடி கொடுத்தார். மொத்தமாக 17 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை குவித்தார். பந்துவீச்சிலும் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on With pakistan
-
ஆசிய கோப்பை 2022: அவர்கள் இப்படி செய்திருக்க கூடாது - சுனில் கவாஸ்கர்!
சிறிய தவறால் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: தோல்விக்கு காரணம் இதுதான் - சோயப் அக்தர்!
ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரே தவறு என்று சோயப் அக்தர் விமர்சித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு தலைவணங்கிய தினேஷ் கார்த்திக்!
சிக்கர் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு மறுமுனையிலிருந்த தினேஷ் கார்த்திக் தலைவணங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக் பாண்டியா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார் - பாபர் ஆசாம்!
கடைசி ஓவரை 15 ரன் வரை வைத்திருக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஹர்திக் பாண்டியா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார் என்று பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: எனக்கு முழு நம்பிக்கை இருந்தது - ஹர்திக் பாண்டியா!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடித்தந்தது குறித்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மனம் திறந்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தானுடனான வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்த்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து பாராட்டியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முதல் பந்திலேயே ஆட்டமிழந்த ராகுல்; கடுமையாக சாடும் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் கோல்டன் டக்காகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். ...
-
IND vs PAK: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதை காட்டும்வகையில், ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
ஆசிய கோப்பை 2022: புவனேஷ்வர், ஹர்திக் அபாரம்; இந்திய அணிக்கு 148 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
IND vs PAK: பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் இல்லாதது குறித்து கவுதம் காம்பீர் காட்டம்!
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பந்த் தான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்த வீரர் அச்சுறுத்தலாக இருப்பார் - பாபர் ஆசாம்!
இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: செய்தியாளர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் கொடுத்த ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் செய்தியாளருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் விராட் கோலி - பாபர் ஆஸாம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸாம் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24