With rcb
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பையும் கூட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ முடிந்துள்ள நிலையிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி இனிவரும் ஆனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கும் என்ற நிலையிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on With rcb
-
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!
என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலை எதிர்கொண்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என தன்னை விமர்சித்தவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த வில் ஜேக்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேக சதமடித்த 5ஆவது வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் வில் ஜேக்ஸ் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வில் ஜேக்ஸின் அதிரடியான சதத்தின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த தோல்வி வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் இதுபோன்ற ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: விதி மீறியாதாக விராட் கோலிக்கு அபராதம்!
கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடுவரிடம் ஆவேசமாக நடந்து கொண்டதாக ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24