With sri lanka
SL vs BAN: இலங்கை டி20 அணி அறிவிப்பு; ஷனகா, கருணரத்னேவுக்கு வாய்ப்பு!
Sri Lanka T20 squad: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தசுன் ஷனகா மற்றும் சமிகா கருணரத்னே உள்ளிட்டோருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
Related Cricket News on With sri lanka
-
SL vs BAN, 2nd ODI: தன்விர் இஸ்லாம் பந்துவீச்சில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SL vs BAN, 2nd ODI: பர்வேஸ், ஹிரிடோய் அரைசதம்; இலங்கை அணிக்கு 249 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs BAN: வங்கதேச டி20 அணி அறிவிப்பு; நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் எனும் பெருமையை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
SL vs BAN, 1st ODI: வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SL vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய அசலங்கா; வங்கதேசத்திற்கு 245 டார்கெட்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 244 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
-
SL vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
2nd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்; வெற்றிக்கு அருகில் இலங்கை!
கொழும்பு டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
முஷ்ஃபிக்கூர் ரஹிமின் சாதனையை முறியடித்த லிட்டன் தாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் சார்வதேச டெஸ்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; வலுவான நிலையில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47