Womens
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!
2024 மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்றது. மொத்தம் 160 பேர் பங்கேற்ற இந்த ஏலத்தில் 30 வீராங்கனைகளை அணிகள் தேர்வு செய்தது. இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகம் கூட ஆகாத இந்திய வீராங்கனை காஷ்வி கவுதம் 2 கோடிக்கு வாங்கப்பட்டு வரலாறு படைத்தார். குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாய் கொடுத்து காஷ்வி கவுதமை அணியில் சேர்த்தது.
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீராங்கனை ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுதான். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட்-ஐ டெல்லி கேப்பிடல்ஸ் 2 கோடி கொடுத்து வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டி போட்டு டெல்லி அணி சார்பில் ஏலத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி அவரை ஏலத்தில் வென்றார்.
Related Cricket News on Womens
-
WPL 2024: டிசம்பர் 9இல் வீராங்கனைகள் ஏலம்!
மகளிர் பிரீமிய லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிருக்கான ஊதியத்தை ஆடவருக்கு நிகராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் விட இந்த தொடரில் பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் தொடரில் இருந்து எங்களுக்கு கிடைத்த பதில்… என்னை நம்புங்கள், பார்வையாளர்களில் சிலர் ஆடவர் ஐபிஎல் தொடரை விட மகளிர் பிரிமியர் லீக் தொடரை மிகவும் விரும்பினர் என்று தெரிவித்துள்ளார். ...
-
தனது செயலால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற எல்லிஸ் பெர்ரி!
மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் போட்டிகள் முடிந்த பிறகு தனது அணியின் டக்-அவுட்டை சுத்தம் செய்வதை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி வழக்கமாக கொண்டுள்ளதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ...
-
WPL 2023: பெர்ரி, ரிச்சா அதிரடி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 151 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை105 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2023: ஹர்லீன், டாங்க்லி காட்டடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: குஜராத் ஜெஅண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2023: மகளிர் தினத்தை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தை அனைவரும் இலவசமாக காணலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
WPL 2023: மெக்ராத் போராட்டம் வீண்; வாரியர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: மீண்டும் மிரட்டிய மெக் லெனிங்; இமாலய இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
WPL 2023: மேத்யூஸ், ஸ்கைவர் அதிரடியில் ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஆர்சிபி -க்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47