World
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டுகள்!
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Related Cricket News on World
-
இது வெறும் தொடக்கம் தான் - பாபர் ஆசாம்!
இ்ந்தியஅணியை வென்றுவிட்டதால் உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்முடைய இலக்கு உலகக் கோப்பை என்று பாகிஸ்தான் அணியினருக்கு கேப்டன் பாபர் ஆசாம் அறிவுறுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மருத்துவமனையில் இந்திய வீரர் அணுமதி!
நேற்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரான ஹார்டிக் பாண்டியா பேட்டி முடியும் முன்னரே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அவர்கள் ஒரு சான்ஸ் கூட கொடுக்கவில்லை - விராட் கோலி!
உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான்!
இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ...
-
நான் பந்தை ஸ்விங் செய்ய அதிக பயிற்சி எடுத்துக்கொண்டேன் - ஷாஹின் அஃப்ரிடி!
நேற்றைய பயிற்சியில் நான் பந்தை ஸ்விங் செய்வதில் அதிக நேரம் செலவிட்டேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடக்கூடாது - ஹர்பஜன் சிங்!
பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா; அணியை தூக்கி நிறுத்திய விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: முதல் போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியம் - தசுன் ஷான்கா!
தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள்!
டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் லஹிரு குமாரா மற்றும் வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் களத்திலேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ...
-
டி20 உலகக்கோப்பை: அசலங்கா, ராஜபக்ஷ அதிரடியில் இலங்கை அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரஹீம், நைம் அதிரடி; இலங்கைக்கு 172 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து - உத்தேச அணி & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச அணி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் இதோ..! ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் ரொக்கார்ட்!
டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வைத்திருக்கும் விசித்திரமான சாதனை குறித்த விவரம் தற்போது வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47