Zim vs ind: Cricket News & Match Updates
எங்களுடைய இந்த தோல்விக்கு காரணம் இது தான்; ஷுப்மன் கில் விளக்கம்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், ரிங்கு சிங் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மேற்கொண்டு ஷுப்மன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Zim vs ind - Tesst
ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
1st T20I: कैम्पबेल को सिंगल लेना पड़ गया भारी, एक ही तरह जाकर खड़े हो गए दो बल्लेबाज, देखें Video
ZIM vs IND, 1st T20I: பிஷ்னோய், வாஷிங்டன் சுழலில் 116 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
முதல் பந்திலேயே ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகேஷ் குமார் - வைரலாகும் காணொளி!
VIDEO: गोल-गोल स्टंप ने मारी गुलाटी, MK की लहराती बॉल पर BOWLED हो गए Innocent Kaia
தந்தையிடம் இருந்து அறிமுக போட்டிக்கான தொப்பியை வாங்கிய ரியான் பராக்!
ZIM vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
IND vs ZIM: Dream11 Prediction 1st T20I, India vs Zimbabwe T20 Series 2024
IND vs ZIM: क्या पहले टी-20 पर मंडरा रहा है बारिश का साया? ये रहा मौसम का पूरा अपडेट
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND vs ZIM T20I Series: டி20 தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பது எப்படி? முழு தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47