Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
IND vs AUS, 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: மைதானட்தில் புகுந்து ஆட்டம் காட்டிய நாய்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது நாய் ஒன்று களத்திற்கு உள்ளே புகுந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை நான் விரும்பினேன் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை - ரோஹித் சர்மா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ரோஹித் சர்மா, இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!
சூர்யகுமார் யாதவ் நம்பர் 4இல் இறங்கி விளையாடுவதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாரிடம் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
சூரியகுமார் யாதவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
நீங்கள் எனது பந்தில் ரன்கள் அடித்துக் கொள்ளுங்கள். நான் விக்கெட் எடுக்கிறேன் - மிட்செல் ஸ்டார்க் சவால்!
இந்தியாவில் எப்படி அணுகவேண்டும் என்று இத்தனை வருடங்கள் கற்றுக்கொண்டதான் வெளிப்பாடு இது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இதை செய்வேனென்று நம்புகிறேன் என ஆட்டநாயகன் விருது பெற்ற மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement