Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணங்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd ODI: 11 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடிக்கொடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd ODI: ஸ்டார்க் பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ராகுல் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டார் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். ரசிகர்களும் தற்போது அதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஆட்டநாயகன் விருது குறித்து ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக்!
நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இருக்கிறேன். நான் இந்த வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு ஆரம்பத்திலேயே மாறிக்கொள்ள நினைத்தேன் என ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: அரைசதம் கடந்தது குறித்து கேஎல் ராகுல் ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் அரைசதம் அடித்தது குறித்தும், ஆட்டத்தை வெற்றிபெற்றது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் இதுதான் -ஸ்டீவ் ஸ்மித்!
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகின - ஹர்திக் பாண்டியா!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியை கடும் அழுத்தங்களுக்கு இடையே வென்றுள்ளதாகவும், நினைத்த திட்டங்கள் சொதப்பிவிட்டதாகவும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 1st ODI: ராகுல், ஜடேஜாவால் ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement