Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அபார பந்துவீச்சாள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஷுப்மன் கில்லுடன் களமிறங்குவது யார்? - ஹர்திக் பாண்டியா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் - ஹர்திக் பாண்டியா!
இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருவது குறித்தும் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் பிரித்வி ஷா ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement