The bengal
PKL 2022: டிராவில் முடிந்த பெங்கால் - டெல்லி ஆட்டம்!
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 46 புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
Related Cricket News on The bengal
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்!
பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35 - 30 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸை மீண்டும் வீழ்த்தியது புனேரி பல்தான்!
பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 43-26 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் 46-27 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸ் - யுபி யோதாஸ் போட்டி டிராவில் முடிவு!
பரபரப்பாக நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ்- யு.பி.யோதாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 41-41 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸும் வெற்றி பெற்றன. ...
-
ஐஎஸ்எல் 2022: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கோவா அசத்தல் வெற்றி!
ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கெதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் போட்டி!
தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான புரோ கபடி லீக் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ...
-
ஐஎஸ்எல் 2022: முதல் வெற்றியைப் பெற்றது ஈஸ்ட் பெங்கால்!
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸை பந்தாடியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது பெங்கால் வாரியர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 54-26 என்ற புள்ளிக்காணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்!
பெங்களூரு புல்ஸிற்கு எதிரான பிகேஎல் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-33 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24