The fifa world cup
ஃபிஃபா உலகக்கோப்பை: 36 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது சுற்றில் மொராக்கோ!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. குரூப் எஃப் பிரிவில் உள்ள குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கும், கனடா - மொராக்கோ அணிகளுக்கும் ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கனடா அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ஆனால் மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்திலேயே மொராக்கோ அணி முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மோராக்கோ அணியின் அடுத்த கோலையும் அடித்து அசத்தியது. இதன் மூலம் மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து மொராக்கோ அணி ஒரு கோலை அடித்து பதிலடி கொடுக்க முயற்சித்தது. இதனால் முதல் பாதி ஆட்ட நேரம் 2-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது.
Related Cricket News on The fifa world cup
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெக்சிகோவின் வாய்ப்பை தடுத்த சவுதி அரேபியா!
சவுதி அரேபியா அணிக்கு எதிராக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி அபார வெற்றிபெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் போலாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அபார வெற்றி!
போலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்த துனிஷியா; டென்மார்க்கை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியும், துனிஷியா அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: ராஷ்போர்ட்டின் கோல்களால் இங்கிலாந்து அபார வெற்றி!
வேல்ஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: ஈகுவடாரை வீழ்த்தி செனகல் அபார வெற்றி!
ஈகுவடார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கத்தாரை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து!
கத்தார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்தியது கானா!
தென் கொரியாவுக்கு எதிரான கால்பாந்து லீக் ஆட்டத்தில் கானா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தினார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: டிராவில் முடிந்த செர்பியா - கேமரூன் ஆட்டம்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் செர்பியா - கேமரூன் அணிகளுக்கு இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவானது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைகளில் அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்களை அடித்த 2ஆவது வீரர் என்ற மாரடோனாவின் சாதனையை லியோனல் மெஸ்ஸி சமன் செய்தார் . ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கேம்ரூனை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கேம்ரூன் அணியை 1-0 என வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தியது பெல்ஜியம்!
கனடா அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: கோஸ்ட்டா ரிக்காவை ஊதித்தள்ளியது ஸ்பெயின்! மைதானத்தில் கோல் மழை!
கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: முன்னாள் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்தது ஜப்பான்!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணிக்கெதிரான போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24