%E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரக மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
Related Cricket News on %E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
-
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs SL, 1st Test: மழையால் முன் கூட்டியே முடிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 20 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முன் கூட்டியே முடிக்கப்பட்டது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகும் ஷுப்மன் கில்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் இந்திய வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs PAK, 2nd ODI: சைம் அயூப் அதிரடி சதம்; தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான் இராண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
BGT 2024-25: நாடு திரும்பும் கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
குடும்பத்தில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் - பாட் கம்மின்ஸ்!
இந்த வாரம் முழுவதும் எங்கள் பயிற்சியாளர்களுடன் இணைந்து நாங்கள் நிறைய ஆலோசனை மேற்கொள்வதுடன், வித்தியாசமான என்ன செய்ய முடியும் என்பது குறித்து பேசவுள்ளோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
SMAT 2024: ஜெகதீசன் அதிரடி; சிக்கிமை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
விராட் கோலிக்கு நாங்கள் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு அவர் தேவை - ஜஸ்பிரித் பும்ரா!
விராட் கோலிக்கு நாங்கள் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு அவர் தேவை. ஏனெனில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்று இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக விரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக கடுமையாக தயாராகும் ரோஹித் சர்மா - காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ரோஹித் சர்மா பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வ்ருகிறது. ...
-
BGT 2024: பெர்த்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24