%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2024
ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டின் பெயரும் இடம்பிடித்திருந்தது.
Related Cricket News on %E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2024
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி!
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs SA, 1st Test: சதத்தை தவறவிட்ட பவுமா, ஸோர்ஸி; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ...
-
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர், ...
-
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ரோஹித் சர்மா!
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் போதுமான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது பேடல் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடமல் இருந்ததே எங்களது தோல்விக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
குசால் மெண்டிஸுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி - வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை இலங்கை வீரர் குசால் மெண்டிஸிற்கு பரிசளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!
இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை வீழ்த்திய இலங்கை; சாதனை கேப்டன் வரிசையில் சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியதை தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
விராட் கோலியிடம் ஆக்ரோஷத்தை காட்டிய அசிதா ஃபெர்னாண்டோ - வைரலாகும் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலியிடம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா ஃபெர்னாண்டோ களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!
என்னைப் பொறுத்தவரை, இந்த வெற்றியனது ஒரு அணியாக எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று இலங்கை அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை துனித் வெல்லாலகே படைத்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதும் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் அதனை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் - சரித் அசலங்கா!
எதிரணி வலுவான பேட்டிங் வரிசை என்பதை நாங்கள் அனைவரும் அறிந்தோதே, அதனால் நாங்கள் எங்கள் பலத்தை ஆதரிக்க விரும்பினோம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!
இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் சில தொடர்களை இழந்தாலும், அதிலிருந்து எப்படி திரும்பி வருகிறீர்கள் என்பது தான் முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24