2023
எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கலே அணிக்கு ஷெவோன் டேனியல் - லசித் க்ரூஸ்புலெ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷெவோன் டேனியல் 25 ரன்களிலும், க்ரூஸ்புலே 19 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பனுகா ரஜபக்ஷா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on 2023
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் கொடுத்த கேட்சை இந்திய அணியின் அறிமுக வீரரான திலக் வர்மா டைவ் அடித்து பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தியோதர் கோப்பை: கிழக்கு மண்டலத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெற்கு மண்டலம்!
கிழக்கு மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ...
-
WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் யுஸ்வேதிர சஹால் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
வலதுகை சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ரியான் பராக் தற்போது இடது கையிலும் பந்துவீச பயிற்சி மேற்கொண்டு வருதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: அட்டவணை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாகிஸ்தான்!
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது. ...
-
இந்திய அணிக்கு தான் மிகப்பெரும் அழுத்தம் உள்ளது - வாசிம் அக்ரம்!
இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முகமது கைஃப் ஓபன் டாக்!
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரையும் தவறவிடும் ராகுல், ஸ்ரேயாஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இம்மாதம் இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி காரணமாக இத்தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47