2023
மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக்ராத் காட்டடி, அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
எட்டாவது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் வோல்வார்ட் 19 ரன்களிலும், டஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் சுனேஎ லூஸ் 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.
Related Cricket News on 2023
-
PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய நபர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்.. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
PSL 2023: சதமடித்து மிரட்டிய மார்ட்டின் கப்தில்; சரிவை சமாளித்தது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மார்ட்டின் கப்திலின் அபாரமான சதத்தின் மூலம் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரி விளையாடும், ஆர்சிபி அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
PSL 2023: பெஷாவர் ஸால்மியை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: சூஸி பேட்ஸ் அதிரடியில் நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு அட்டவணை!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
PSL 2023: ரூஸொவ், ரிஸ்வான் காட்டடி; பெஷாவர் ஸால்மிக்கு கடின இலக்கு!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வெளியானது போட்டி அட்டவணை; முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு விருந்து!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுமென ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளில் துபாயில் நடத்த திட்டம்!
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கான போட்டிகளை துபாயில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47