2023
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று முடிந்திருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரை, 44 வயதான தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதல்முறையாக வென்று இருக்கிறது. இம்ரான் தாஹிர் ஓய்வு பெற்று உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கு மட்டும்தான் வயது ஒரு பிரச்சினையாகவே இருந்தது கிடையாது.
இவர் மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டங்கள் வென்ற காலக்கட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இவர் வெளிநாட்டு வீரர் என்பதால் ஒரு கட்டத்தில் அணிக் கலவையில் சிரமங்கள் உருவானதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவில்லை.
Related Cricket News on 2023
-
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தது. ...
-
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கத்தை தூக்கியது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதக்கத்தை உறுதிசெய்தது. ...
-
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் தொடரின் இருதிப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ...
-
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் இதுதான் - ஹாசிம் அம்லா கணிப்பு!
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஹாசிம் அம்லா இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். ...
-
உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகும் ஹசரங்கா? இலங்கை அணிக்கு பின்னடைவு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வநிந்து ஹசரங்கா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்!
சூர்யகுமார் யாதவை அணியில் சேர்ப்பது எப்படி என்றாலும் ஒரு சூதாட்டம் போலத்தான் அமையும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது. ...
-
ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் தீயாய் இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கயானா அமேசான் வாரியர்ஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
உலகக்கோப்பை 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல - குயின்டன் டி காக்!
தென் ஆப்பிரிக்க வாரியம் சொல்வதையெல்லாம் செய்வதற்கு தம்மைப் போன்ற தனிநபர் மனிதர்கள் சிப்பாய்கள் அல்ல என்று குயின்டன் டி காக் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். ...
-
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24