2024
SL vs IND: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலாகினார் நுவான் துஷாரா!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா இலங்கை டி20 அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on 2024
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
சஞ்சு சாம்சனிற்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல - ராபின் உத்தப்பா கருத்து!
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சதத்தை தவறவிட்ட ஷஃபாலி வர்மா; நேபாள் அணிக்கு 179 ரன்கள் இலக்கு!
Womens Asia Cup T20 2024: நேபாள் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs தாய்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: குல் ஃபெரோஸா அதிரடியில் யுஏஇ-யை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Women's Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது ...
-
SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் நாள் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசம் vs மலேசியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: முர்ஷிதா கதும் அரைசதம்; தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
Womens Asia Cup T20 2024: தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: மலேசிய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியானது 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்கள் இவர்கள் தான்; கௌதம் கம்பீர் உறுதி!
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் செயல்படுவார்கள் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதிசெய்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ENG vs WI, 2nd Test: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஹர்திக்கின் ஃபிட்னஸ் காரணமாகவே இம்முடியை எடுத்துள்ளோம் - அஜித் அகர்கர் விளக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய நியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படாதது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24