aiden markram
பாகிஸ்தன் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டி காக்!
South Africa tour Of Pakistan: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.
தென் ஆப்பிரிக்க அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான அட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் தொடர் 12ஆம் தேதி முதலும், டி20 தொடர் அக்டோபர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் 4 முதலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on aiden markram
-
ENG vs SA, 1st ODI: மார்க்ரம், மஹாராஜ் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs SA, 1st ODI: கேஷவ் மஹாராஜ் சுழலில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான விருதை வென்ற ஐடன் மார்க்ரம் & ஹீலி மேத்யூஸ்!
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரமும், சிறந்த வீராங்கனை விருதை வெஸ்ட் இண்டீஸீன் ஹீலி மேத்யூஸும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்க்ரம், ரபாடா, நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா மற்றும் பதும் நிஷங்கா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
WTC Final: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்; பேட்டர்களை கதறவிடும் ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்க்ரம் விளையாடுவது சந்தேகம்; பின்னடைவை சந்திக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ஐடன் மார்க்ரம் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளே ஆஃப் கனவை கலைத்த சன்ரைசர்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 206 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47