andre russell
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இதுவரை நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும்ம் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Related Cricket News on andre russell
-
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணி தக்கவைக்கும் வீரர்களை கணித்துள்ள ஹர்பஜன் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!
நேற்று நடைபெற்ற சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஆண்ட்ரே ரஸ்லை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs SA: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்ட் மூலம் விக்கெட்டை வீழ்த்திய ஆதில் ரஷிதின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை - ஆண்ட்ரே ரஸல்!
வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடாமல் தவிர்பதற்கு பணம் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார். ...
-
ரஸல் பந்துவீச்சில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசிய சால்ட் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: அகீல் ஹொசைன் சுழலில் சிக்கிய உகாண்டா; விண்டீஸ் இமாலய வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24