david warner
SL vs AUS: மீண்டும் அணிக்குள் வார்னர், ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.
இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் ஐபிஎல்லில் அபாரமாக விளையாடிய வனிந்து ஹசரங்கா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர்.
Related Cricket News on david warner
-
ENG vs NZ: டேவன் கான்வேவுக்கு ஆறுதல் கூறிய டேவிட் வார்னர்!
'உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது' என இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் கான்வேவுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். ...
-
இந்த மூன்று அணிகளுக்கும் அதிக சப்போர்ட் உள்ளது - டேவிட் வார்னர்!
இந்த 3 அணிகளும் எங்கு விளையாடினாலும், அவர்களுக்கு ரசிகர்கள் சப்போர்ட் அதிகமாக இருக்கிறது என வார்னர் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: வார்னரின் அட்டத்தை புகழ்ந்த ரிஷப் பந்த்!
டேவிட் வார்னர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம், டெல்லி அணிக்காக நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என ரிஷப் பந்த் கூறியுள்ளார். ...
-
கெயிலின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்துள்ளார் டேவிட் வார்னர். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணி குறித்து ஒரே வார்த்தையில் பதிலளித்த வார்னர்!
ஹைதராபாத் அணியை சமாளிப்பது குறித்து ஒரே வார்த்தையில் டேவிட் வார்னர் அவமானப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: வார்னர், பாவல் அதிரடி; டெல்லிக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
‘இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்று, அன்பை அனுபவிக்க வேண்டும்' - கோலிக்கு வார்னர் அறிவுரை!
நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாமல் இருக்கும் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஒரே ஒரு அணிக்கு எதிராக 1,000 ரன்கள் விளாசிய 2ஆவது வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் டேவிட் வார்னர். ...
-
ஐபிஎல் 2022: என் குழந்தைகளை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை - டேவிட் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை 3 அரைசதங்களை அடித்திருந்தபோதிலும், தன்னுடைய குழந்தைகளை திருப்திபடுத்த முடியாமல் திணறிவருவதாக டேவிட் வார்னர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் இருவருக்கு கரோனா - தகவல்!
டெல்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் டெல்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47