dewald brevis
IND vs SA: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியிலும் நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 06ஆம் தேதி வரையிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 09ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on dewald brevis
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
அடுத்தடுத்து இமால சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் டெவால்ட் பிரீவிஸ் அடுத்தடுத்து 3 நோ லுக் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் படைத்துள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
சதமடித்து சாதனைகள் படைத்த டெவால்ட் பிரீவிஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் எனும் பெருமையை டெவால்ட் பிரீவிஸ் பெற்றுள்ளார். ...
-
AUS vs SA, 2nd T20I: டெவால்ட் பிரீவிஸ் அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த பிரேஸ்வெல் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: டிம் செஃபெர்ட் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவை 130 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மைக்கேல் பிரேஸ்வெல் சாதனையை சமன்செய்த ஜோர்டன் காக்ஸ்!
ஒரு டி20 இன்னிங்ஸில் ஒரே எண்ணிக்கையிலான பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் சாதனையை சமன்செய்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ராபின்சன், ஜேக்கப் டஃபி அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47