dinesh karthik
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
அதில் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தேவையான வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் காயமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பையில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2ஆவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2017இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.
Related Cricket News on dinesh karthik
-
அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!
அசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார். ...
-
கிரிக்கெட் அகாடமியை திறக்கும் நடராஜான்; திறப்பு விழாவிற்கு வரும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்!
நடராஜன் கிரிக்கெட் அகாடமியின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
ஓவல் பேட்டிங் செய்வதற்குச் சொர்க்கமான மைதானம் - தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை - தினேஷ் கார்த்திக்!
கனவுக்கான பயணம் தொடரும்.கடினமான சூழ்நிலைகளிலும் எங்களுடன் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
ரோஹித்தின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் தினேஷ் கார்த்திக் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ...
-
நாங்கள் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் விளக்கம் கொடுத்துள்ளார். ...
-
சில விஷயங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்துள்ளோம் - தினேஷ் கார்த்திக்!
கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல்: தினேஷ் கார்த்திக்கை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க தவறியதை சுட்டிக்காட்டி அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!
சூர்யகுமார் யாதவ் நம்பர் 4இல் இறங்கி விளையாடுவதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
2033 ஆம் ஆண்டு வரை ஷுப்மன் கில் ஆதிக்கம் இந்திய அணியில் இருக்கும் - தினேஷ் கார்த்திக்!
கேஎல் ராகுலா ஷுப்மன் கில்லா என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஷுப்மன் கில்லை தான் தொடக்க வீரராக அணியில் தேர்வு செய்வேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47