heinrich klaasen
ஐபிஎல் 2023: சதமடித்தார் ‘கிங்’ கோலி; ஹைதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற 65ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on heinrich klaasen
-
சதமடித்து சிங்கம் போல் கர்ஜித்த ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் சதமடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கிளாசென் அபார சதம்; ஆர்சிபிக்கு 187 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் சதமடித்து அசத்தினார். ...
-
தவறை சுட்டிக்காட்டிய கிளாசெனுக்கு அபராதம்; ரசிகர்கள் கண்டனம்!
நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சக்ரவர்த்தி அபாரம்; சன்ரைசர்ஸை வீழ்த்தியது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது - ஐடன் மார்க்ரம்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs WI, 3rd ODI: கிளாசென் சதத்தால் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்தது. ...
-
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: மிரட்டிய கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 179 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
SA20 League: டி காக், கிளாசென் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது டிஎஸ்ஜி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் தொடர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24