icc odi world cup 2023
இதப்போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை - பாட் கம்மின்ஸ்!
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஸ்காட் எட்வர்ஸ்ட் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104 ரன்களையும், மேக்ஸ்வெல் 106 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Related Cricket News on icc odi world cup 2023
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அதிவேக சதமடித்து மார்க்ரமின் சாதனையை தர்த்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிவேக சதம் அடித்த உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கி இருக்கிறார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்!
லகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்து டேவிட் வார்னர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்; நெதர்லாந்துக்கு 400 இலக்கு!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடவுள்ளது. ...
-
பாபர் ஓய்வறையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார் - முகமது யூசுஃப்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த பின் கேப்டன் பாபர் ஆசாம் ஓய்வறையில் கதறி அழுததாக முன்னாள் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி செய்ததைப் போல் பாபர் ஆசாமும் செய்ய வேண்டும் -பஷித் அலி
கேப்டன்ஷிப் அழுத்ததால் பேட்டிங்கில் தடுமாறும் பாபர் அசாம் அந்த பதவியை விராட் கோலி போல ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் பஷித் அலி கூறியுள்ளார். ...
-
இந்த போட்டியில் மிகவும் சோர்வடைந்து விட்டேன் - குயின்டன் டி காக்!
இந்தியாவில் நான் தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்தால் சதம் அடிக்கிறேன். அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் நடக்கிறது என குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். ...
-
காயத்தால் அவதிபடும் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த இந்திய வீர்ர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி காக், கிளாசென் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர் - ஐடன் மார்க்ரம்!
குவின்டன் டி காக் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று கிளாசன் விளையாடிய விதமும் அருமையாக இருந்தது என தென் ஆப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - ஷாகிப் அல் ஹசன்!
இப்போட்டியில் கடைசி 10 ஓவரில் ஹென்றிச் கிளாசின் விளையாடிய விகிதத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்று தெரிவிக்கும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம் - லோகன் வான் பீக்!
நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம். எங்களுடைய முழுத் தயாரிப்பு திட்டத்திலும் இது தெளிவாக இருக்கிறது என நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் லோகன் வான் பீக் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதமடித்து போராடிய மஹ்முதுல்லா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24