ind vs sl
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
ஜூலை 13ஆம் தேதி இத்தொடர் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on ind vs sl
-
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ஒருநாள் & டி20 தொடருக்கான தேதிகள் மாற்றம்!
இலங்கை அணியை சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதியானதையடுத்து இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர்களின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவரை தொடர்ந்து அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார். ...
-
‘இலங்கை தொடரில் மிகவும் நம்பிக்கையான சஹாலை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்’
இலங்கை அணிக்கெதிரான தொடரில் மிகவும் நம்பிக்கையான சஹாலை நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்று சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: தொடக்க வீரர் இடத்திற்கு நீடிக்கும் இழுபறி!
காயமடைந்துள்ள இந்திய வீரா் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்பதை தோ்வு செய்வதில், இந்திய அணி நிா்வாகம்-பிசிசிஐ இடையே இழுபறி நீடித்து வருகிறது. ...
-
இலங்கை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக ஜெயவர்த்தனே? ஆலோசனையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இலங்கை அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் மஹிலா ஜெயவர்த்தனேவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா? சிக்கலில் இந்தியா-இலங்கை தொடர்!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணியின் கேப்டனாக ஷானகா நியமனம்?
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷான்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL: இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அதிரடி காட்டும் தவான் & கோ - காணொளி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தவான் தலைமையிலான இந்திய அணி தங்களுக்குள்ளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுவரும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
பயோ பபுள் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ...
-
நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!
இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இலங்கை அணியோ, இந்தியாவுக்கு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47