indian cricket
ஒரு ஆட்டத்தை வைத்து எடையும் முடிவு செய்ய வேண்டாம் - முகமது சிராஜ்!
உலகக் கோப்பையின் 9ஆவது ஆட்டத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எதிரணிக்கு அதிக ரன்களை வழங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட்டுகள் ஏதும் எடுக்காமல் 76 ரன்கள் வழங்கியிருப்பார்.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் முக்கியமான தருணத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விக்கெட் உள்பட 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாபர் அசாம், முகமது ரிஸ்வானுடன் வலுவாக கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருக்கையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி முகமது சிராஜ் அசத்தினார்.
Related Cricket News on indian cricket
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான கேரள அணியை நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்தவுள்ளார். ...
-
ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சதமடித்த ரோறித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். ...
-
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சச்சினின் சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் விராட் கோலிக்கு உள்ளன என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
ஷுபமன் கில் குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் டக் அவுட்டானதிற்கு இதுதான் காரணாம் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவின் ஃபுட்வொர்க் மெத்தனமாக இருந்ததால்தான் அவர் டக் அவுட்டானார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடரின் ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விமர்சித்தவர்கள் தற்போது பாராட்டினாலும் அந்த வலி இன்னும் போகவில்லை - கேஎல் ராகுல்!
ஒரு சமயத்தில் ஏராளமான விமர்சனங்கள் இருந்தது. ரசிகர்கள் என்னை ஒவ்வொரு போட்டியிலும் விமர்சித்ததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பெரிய போட்டிகளுக்கு அஸ்வினை பாதுகாக்க வேண்டும் - விரேந்திர சேவாக்!
அஸ்வினுக்கு வயது ஒரு காரணியாக இருக்கிறது. எனவே அவரைப் பெரிய போட்டிகளுக்காக இந்தியா பாதுகாக்கும் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
எதிர்பாராத ஒரு நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்நிகழ்வு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
Asian Games 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தங்கப்பதக்கத்தை தட்டியது இந்தியா!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய விளையாட்டுபோட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டாம் - சஞ்சய் பாங்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லை திரும்ப விளையாட வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் சிறப்பான பந்துகளையும் அடிக்க கூடியவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
ஷுப்மன் கில்லிற்கு சில நேரத்தில் பந்து வீச முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24