indian premier league
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on indian premier league
-
இப்போதெல்லால் 200 ரன்கள் என்பது சாதாரணமாகிவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த சில போட்டிகளை எடுத்துக் கொண்டால், 200 ரன்கள் என்பது சாதாரண ஸ்கோராக மாறிவிட்டது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ரிஷப் பந்த்!
பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதுமான ரன்களை கொடுக்கவில்லை என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பிலிப் சால்ட் அதிரடி; டெல்லியை பந்தாடி கேகேஆர் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அஸ்வினை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ...
-
பைல்ஸை மட்டும் தட்டிய தூக்கிய வைபவ் அரோரா; ஷாக் ஆகி நின்ற ஷாய் ஹோப் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஷாய் ஹோப் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: குல்தீப் யாதவ் பேட்டிங்கால் தப்பிய டெல்லி; கேகேஆர் அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
மயங்க் யாதவைப் தனது அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
மார்க்ரமை தனது யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கிய பதிரனா - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா தனது அபாரமான யார்க்கரின் மூலம் ஐடன் மார்க்ரமை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைராலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளனர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்த போட்டியில் நான் சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களில் விக்கெட்டை இழந்து சதடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24