kl rahul
ஐபிஎல் 2022: அடுத்தடுத்த 4 சிக்சர்கள்; ‘பேபி ஏபி’ மிரட்டல்!
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.
199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தார். அவர் 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on kl rahul
-
ஐபிஎல் 2022: ஓடியன் ஸ்மித்தின் செயலை விளாசிய சேவாக், ஜாஃபர்!
குஜராத் டைட்டன்ஸிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவ காரணமாக இருந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஒடீன் ஸ்மித்தின் செயலை சேவாக் மற்றும் வாசிம் ஜாஃபர் விளாசியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி மீது அனுதாபம் உண்டு - ஹர்திக் பாண்டியா!
பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாணடியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனி செய்ததை மீண்டும் செய்த திவேத்தியா!
ஐபிஎல் வரலாற்றில் தோனி மட்டுமே செய்த சாதனையை குஜராத் அணியில் விளையாடும் ராகுல் திவேத்தியா படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; மீண்டும் பஞ்சாப்பை கதறவிட்ட திவேத்தியா!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராகுல் திவேத்தியாவின் அடுத்தடுத்த சிக்சர்கள் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ஆயூஷ் பதோனியை புகழ்ந்த கேஎல் ராகுல்!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த ஆயூஷ் பதோனியை, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் ராகுல்!
ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய கேஎல் ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: ஹோல்டரின் சேர்க்கை வலுசேர்த்துள்ளது - கேஎல் ராகுல்!
ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரின் வருகை அணிக்கு வலிமை சேர்த்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆவேஷ் கான், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022 : ராகுல், ஹூடா அதிரடி; ஹைதராபாத்திற்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சிஎஸ்கே; ஹாட்ரிக் தோல்வியால் ரசிகர்கள் வருத்தம்!
சிஎஸ்கேவிற்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: இளம் வீரரை வெகுவாக பாராட்டிய கேஎல் ராகுல்!
வெறித்தனமான பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் வெறும் இரண்டே போட்டிகளில் பெற்றுள்ள ரவி பதோனியை, லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்கள் அணியின் குட்டி ஏபிடி அவர் தான் - கேஎல் ராகுல் புகழாரம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரரான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். ...
-
ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: முதல் போட்டியிலேயே அசத்தில் குஜராத் டைட்டன்ஸ்; பந்துவீச்சாளர்கள் வேட்டை!
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் முத்திரை பதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24