kl rahul
ராகுல் டிராவிட் மிக வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தற்போது செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக கவுதம் கம்பீர் பேசுகையில், "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார். அவர் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார், பின்னர் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். தற்போது அவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என்று நான் நம்புகிறேன்.
Related Cricket News on kl rahul
-
இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை டிராவிட் எடுத்தது மிகவும் ஆச்சரியம்: ரிக்கி பாண்டிங்
இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் எடுத்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
நிஜத்தில் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அணி - எதிரணியை புகழ்ந்த டிராவிட்!
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த டிராவிட், நியூசிலாந்து அணியை சிறந்த கிரிக்கெட் அணி என்று புகழ்ந்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன் - வெங்கடேஷ் ஐயர்
நியூசிலாந்து தொடரின் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமிருந்து என்னால் முடிந்தவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய அணியில் இருக்கும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்றும், வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் அல்ல; பணிச்சுமை மேலாண்மை மிக முக்கியம் என்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
‘நாங்கள் விளையாட மட்டுமே வந்துள்ளோம்’ - நிருபரின் கேள்விக்கு ராகுல் பலார் பதில்!
காற்று மாசுபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்துச் சொல்ல என் கையில் மீட்டர் உடன் நான் சுற்றுவது இல்லை என நிரூபரின் கேள்விக்கு கேஎல் ராகுல் பதிலளிதுள்ளார். ...
-
அவர் கூட இருப்பதால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!
டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் இவர்கள் தான் - வெளியான அறிவிப்பு!
இந்திய அணியின் புதிய பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக பராஸ் மஹாம்ப்ரே மற்றும் டி.திலீப் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ...
-
டி20 தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளிய ராகுல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலி்ல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!
நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: அரைசதம் விளாசி ராகுல் சாதனை!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், ரோஹித் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அசத்தல்; ஆஃப்கானிஸ்தானுக்கு கடின இலக்கு!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24