m mohammed
200 ஒரு ஸ்பேஷலான நம்பர் - ஷமிக்கு ரோஹித் வாழ்த்து!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3-வது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த 200 விக்கெட்டுக்களை அவர் குறைந்த பந்துகளில் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்காக தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முகமது ஷமிக்கு இந்திய அணியின் முன்னணி வீரரும், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா தனது பாராட்டுக்களை சமூக வலைதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
Related Cricket News on m mohammed
-
இச்சாதனையை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் - முகமது ஷமி!
எனது இந்த சாதனையை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனையைப் படைத்த ஷமி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தெ.ஆப்பிரிக்காவை 197-ல் சுருட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் சறுக்கல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; இந்தியா அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
இஷாந்துக்கு பதிலா இவர டீம்ல எடுங்க - எம்எஸ்கே பிராசாத்!
தென் ஆப்பிரிக்க தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ...
-
இவர் தான் இந்திய அணியின் கேம் சேஞ்ஜர் - ஜாகீர் கான்!
தென்ஆப்பிரிக்கா தொடரில் முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி, கேம் சேஞ்சராக முகமது ஷமி திகழ்வார் என ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: சச்சினின் கருத்துக்கு பதிலளித்த முகமது சிராஜ்!
உங்களிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்பது மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது என சச்சின் டெண்டுல்கரின் கருத்டுக்கு இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பதிலளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்டது மிகப்பெரும் கவுரவம் - முகமது சிராஜ்!
ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்ட மிகப்பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து சிராஜ் விலகல்?
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் காயமடைந்த முகமது சிராஜ் அடுத்திரு போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜடேஜா, ஷமி அபாரம்; இந்தியாவுக்கு 86 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 86 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது - முகமது நபி!
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நபி, நைப் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தனுக்கு 148 இலக்கு!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷமியை விமர்சிக்கும் ரசிகர்கள், பும்ரா, புவனேஷை ஏன் விமர்சிக்கை வில்லை? - கவுதம் கம்பீர் கேள்வி
முகமது ஷமிக்கு எதிராகவும், அவரின் நேர்மையைப் பற்றி கடுமையாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அப்படியென்றால் பும்ரா, புவனேஷ்வர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேர்மையானவர்கள் என்று அர்த்தமா என்று ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக வங்கதேச வீரர் தொடரிலிருந்து விலகல்!
காயம் காரணமாக வங்கதேச ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24